Tag: sidharth sagar

மனநலம் பாதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர்..!

பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்சித்தார்த் சாகர் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரை பற்றி குடும்பத்தாரிடம் கேட்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் சித்தார்த் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என் குடும்பத்தார் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நானே உங்கள் முன்பு வந்து அனைத்து உண்மையையும் தெரிவிக்கிறேன் என்றார். இந்த நிலையில் அவர், எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருப்பது தெரியாது. சில காரணங்களால் என் பெற்றோர்கள் பிரிந்து […]

#TamilCinema 3 Min Read
Default Image