இந்தியன் 2 : திரைப்படத்தின் 2 வது பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 2ஆவது சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்திருந்த படி, பாடலின் ப்ரோமோ வெளியானது. “நீலோர்பம்” என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு கவிஞர் தாமரை வரிகள் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார். Blossom of harmony! ???? Here’s a promo of the […]
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அடிக்கடி இருவரும் சுற்றுலா மற்றும் விருது விழாவிற்கு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். அதைப்போல, இருவரும் தங்களுடைய பிறந்த நாள் தினங்களில் மாற்றி மாற்றி புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். குறிப்பாக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு […]