இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு தற்போது நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பொது தேர்வு எழுதி அதன் மூலம் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அங்காங்கே காணப்படுகிறது. இந்த நீட் தேர்வு முறை இது வரை சித்தா மருத்துவ படிப்பிற்கு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு முதல் சித்தா மருத்துவ படிப்பிற்கும் நீட் தேர்வு […]
இயற்கையாக கிடைக்கும் கரும்பை சாறு எடுத்து அதனை காய்ச்சி அதிலிருந்து தயரிக்கபடுவது வெல்லம்.வெல்லம் அதிகமான இரும்பு சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் […]
01. தினமும் காலை உணவிற்கு முன், 3-4 மாதங்களுக்கு ஒரு தக்காளி சாப்பிட்டால் உடல் எடை குறையும். 02.கோதுமை உணவுகளை எடுத்து கொண்டால் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். 03. கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்று போக்கு உடனடியாக நிற்கும். 04.நீருடன் தேனைக் கலந்து குடித்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், உடனடியாக சரியாகும். 05.வெற்றிலையையும், மிளகையும் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.பூச்சிகடி குணமாகும். 06.குழந்தைகளுக்கு காரட், தக்காளி சாறுடன் தேனை கலந்து கொடித்தால் […]