Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் உலகை ஆட்டி படைத்த கொரோனாவை கட்டுப்படுத்த உலகில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர். இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவிஷீல்டு. அதனை சீரம் […]
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தேசிய நோய்த் தடுப்பு ஆய்வுக்குழு (AEFI) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருவதால்,தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்காக,கோவாக்சின்,கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக நாடு முழுவதும் பொய்யான கருத்து பரவி வருகிறது என்றும் ஆனால்,இந்தியாவை பொறுத்தவரை ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கசிவு போன்ற பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்றும் […]