பிக்பாஸ் யாஷிகா நடிக்கும் சல்பர் எனும் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் எஸ்ஜே […]