Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் […]