சித் ஸ்ரீராம் : பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் நீ சிங்கம் தான் என்ற பெயரில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு மனதை மயக்கும் பல பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் […]
நாளை வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு யுவன் இசையமைக்க சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளாராம். தாமரை இந்த பாடலை எழுதியுள்ளாராம். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகிவிட்டது. இந்த திரைப்படம் வரும் பொங்கல் தினத்த்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. அந்த தேதிக்காக ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் நாங்க வேற மாறி […]
பாடகர் சித் ஸ்ரீராம் தமிழில் தள்ளிபோகாதே ,மறுவார்த்தை பேச போன்ற ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.தற்போது முதல் முறையாக மணிரத்தினம் தயாரிக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக சித் ஸ்ரீராம் களமிறங்க உள்ளார். இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்த தனசேகரன் “வானம் கொட்டட்டும்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் விக்ரம் பிரபு , மடோனா ,ராதிகா ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கு 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பதாக இருந்தது.ஆனால் படத்தின் ஷூட்டிங் உடனடியாக தொடங்கியதால் கால் ஷீட் பிரச்சனை […]