சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல். தென்மேற்கு சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் முதற்கட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை அந்நகரத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் நான்கு பேர் இறந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர் என நகரின் நிலநடுக்க நிவாரண தலைமையகம் (earthquake relief headquarters) தெரிவித்திருந்தது. முன்னதாக, நகரின் […]