நடிகர் சிம்பு தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். மேலும் படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் மகத் மற்றும் நடிகை கேத்ரின் தெரேசா, மேகா இவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.மேலும் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தங்கள் ஹூரோவை திரையில் பார்ப்பதில் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சிம்புவிற்கு நெருக்கடி […]