தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், என்ற படத்திலும், இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தான் வளர்க்கும் HUSKY இனத்தை […]