Tag: shukla

மோடியை குற்றம் சாட்டியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.! மாநிலங்களவை எம்.பி பேட்டி.!

எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக மாநிலங்களவை எம்.பி சுக்லா. இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த ஆயுதமில்லா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக, பேசிய பாஜகவை […]

#BJP 3 Min Read
Default Image