இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் (IND vs ENG) முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடாமல் 23 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். […]
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் […]
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. இந்திய தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பா தொடக்கத்தை கொடுத்தனர். இதில் குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பின்னரே 47 ரன்கள் […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கவில்லலை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், இஷான் கிஷான் களமிறங்கினார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மான் கில் சிகிச்சை பெற்று வருவதால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த சில நாட்களாக டெங்கு […]
உலகக்கோப்பை போட்டிகளை தவறவிடும் வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான 24 வயதுடைய இளம் வீரர் சுப்மான் கில் கடந்த ஒரு ஆண்டாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வரும் அவர், உடற்தகுதியிலும் தன்னை நிரூபித்து வருகிறார். ஒருநாள் போட்டியில் 5 சதங்களை விளாசியுள்ளார். இதனால், இந்திய தற்போது நடைபெற்று […]
16-ஆவது ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் முடிந்து, தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. […]
டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார். சமீபத்தில் முடிந்த வங்கதேச தொடருக்கான டெஸ்ட் போட்டியிலும் சரி, அதற்கு முந்தைய தொடரிலும் சரி, கே.எல் ராகுல் சுமாராகவே விளையாடி வருகிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 30 களில் தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கும் போது இந்த சராசரி போதாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டெஸ்ட் […]
15-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில், டைவ் அடித்து கேட்ச் பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். […]