நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகரான கமலஹாசனின் மகளாவார். இவர் பிரபலமான பாடகரும் இசையமைப்பாளருமாவார். இவர் தமிழில் 7-ம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் லண்டனை சேர்ந்த நடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இதனிடையில் இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 10 […]