பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும் கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம் போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். நான் கவர்ச்சியாக நடிப்பதாக நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. நான் எவ்வளவு கிளாமராக நடித்தாலும் என் சுபாவத்தில் மாற்றம் ஏற்படாது. பெண்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். எதற்கும் பயந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பது என் உறுதியான கருத்து. இப்படி சொல்வது பெண்ணுரிமை சிந்தனை என்று யாராவது நினைத்தால், அதுவும் சரிதான். சிலநாள் மாலை நேரங்களில் நானும், அப்பாவும் ஜாலியாக பாட்டுப் […]