நீடித்து நிலைக்க முன்னணி நடிகை அட்வைஸ். தமிழில் நல்ல பட வாய்ப்புகள் அமைந்துள்ளன எனவும் கருத்து. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு கடந்த 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். […]