Tag: Shreyas Iyer

“காலங்கள் பேனாலும் பேசும்”…அன்று ரோஹித் இன்று ஷ்ரேயாஸ்! அணிக்காக செய்த தியாகங்கள்!

அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை தியாகம் செய்து அணிக்காக விளையாடியது தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  கடைசி ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் நினைத்திருந்தால் மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த ஷாஷாங்க் சிங்கிடம் […]

GT vs PBKS 8 Min Read
shreyas iyer and rohit

“என்னுடைய சதத்தை பற்றி யோசிக்காத” ஷ்ரேயாஸ் சொன்ன விஷயம்…ஷஷாங்க் சிங் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தான் வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வெற்றிபெற்றதற்கு ஷ்ரேயாஸ் ஐயர், ஷாஷாங்க் சிங் இருவருடைய அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணங்கங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய அதிரடி ஆட்டம் தான் பலரையும் கவர்ந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் […]

GT vs PBKS 6 Min Read
shreyas iyer Shashank Singh

குஜராத்தை வெளுத்து விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்! ஹிட் மேன் கொடுத்த பேட்டுனா சும்மாவா?

அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் செய்திகளில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. 42 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவறவிட்டால் அவருடைய அதிரடி ஆட்டம் இன்னும் ரசிகர்கள் கண்ணைவிட்டு போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு எதிராணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பயத்தை காட்டினார். அது மட்டுமின்றி, குஜராத் அணிக்கு […]

ceat bat 6 Min Read
Shreyas Iyer

சதத்தை உதறி தள்ளிய ஷ்ரேயாஷ்.! விராட் கோலியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்?

அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த போதிலும், கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை தனது அணியின் அதிரடி வீரர் ஷாஷாங்க் சிங்கிடம் விட்டுக்கொடுத்தார். ஷாஷாங்க் […]

GT vs PBKS 6 Min Read
Virat kohli - Shreyas Iyer

INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலே தடுமாறியது என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸ் : தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து […]

#INDvsNZ 7 Min Read
INDvNZ - India won by 44 runs

INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..

துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதி வருகிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா அணி தொடக்கத்திலே தடுமாறியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதற்கு பிறகு […]

#INDvsNZ 5 Min Read
ind vs nz match

விராட் வெளியே., ஸ்ரேயாஸ் உள்ளே! இது கடவுளின் விருப்பம்! ஹர்பஜன் சிங் கருத்து!

ஷார்ஜா : இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் (மகாராஷ்டிரா) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் நிலைத்து ஆடி 96 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 59 ரன்கள் எடுத்து அணி விரைவாக இலக்கை அடைய நல்ல […]

#INDvENG 9 Min Read
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்! 

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.  இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பொது தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கில்லுடன் இணைந்து  ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, 30 பந்துகளில் அரை சதம் விளாசி ஒரு நாள் போட்டியா? இல்லை இது டி20 போட்டியா என பார்வையாளர்களை மிரள வைத்துவிட்டார். அதிரடியாக விளையாடினாலும் கூட அவர் 59 […]

#INDvENG 5 Min Read
Ricky Ponting Shreyas Iyer

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீச அழைத்து. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.  அடுத்ததாக 249 […]

#INDvENG 7 Min Read
ShubmanGill

ஐபிஎல் 2025 : கையில 110 கோடி …அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?

பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]

Aiden Markram 8 Min Read
punjab kings

ரிஷப் பண்ட்…கேஎல்ராகுல்…அந்த 5 வீரர்களை குறிவைக்கும் சென்னை -மும்பை!

மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]

#CSK 8 Min Read
mi vs csk 2025

ஸ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டதா கொல்கத்தா? உண்மையை உடைத்த சிஇஓ!

கொல்கத்தா : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தங்களுடைய அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை 10 அணிகள் வெளியிட்டது. Read More – ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட […]

IPL 2025 6 Min Read
kolkata knight riders shreyas iyer

ஐபிஎல் 2025 : சூர்யகுமார் இங்க அவரு அங்க! கொல்கத்தா – மும்பை போடும் மாஸ்டர் பிளான்?

சென்னை : ஐபிஎல் 2025 போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அதாவது இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளனர். எனவே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெற சில மாதங்கள் இருந்தாலும் கூட, அவ்வபோது அணிகள் விடுவிக்கவுள்ள வீரர்கள் பற்றியும், ஏலத்தில் […]

IPL 2025 5 Min Read
Suryakumar Yadav

துலிப் டிராபி : ருதுராஜ் அணிக்கு முதல் வெற்றி! இந்தியா-D அணியை வீழ்த்தி அபாரம்!

சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C  அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான  இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை […]

Duleep Trophy 8 Min Read
Duleep Trophy - India C beat India D

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என […]

IPL2024 4 Min Read
RRvKKR

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் […]

IPL2024 4 Min Read

இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் […]

#CSK 5 Min Read
Shreyas Iyer

‘நாங்கள் இவ்வளவு ரன்கள் இலக்காக வைப்போம் என்று நினைக்கவிலை ..’ – ஷ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். நேற்று டெல்லி, கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் களமிறங்கி அதிரடி காட்டியது. அந்த அணியின் கூட்டு முயற்சியில், குறிப்பாக சுனில் நரேன் மற்றும் ரசல்லின் அதிரடியால் அந்த அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற […]

DCvsKKR 5 Min Read
Shreyas Iyer [file image]

அப்போ இது உண்மை தானா ? பிசிசிஐ எடுத்தது தவறான முடிவா ?

BCCI : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மானாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விளையாடிய இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் இருந்து பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவர் நீக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரை இந்தியாவின் உள்ளோர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அவரை பிசிசிஐ பரிந்துரை செய்தது. ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாக கூறி ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் இருந்தார். Read More :- Ranji […]

BCCI 6 Min Read
Shreyas_BCCI [file image]

IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள […]

#Hardik Pandya 5 Min Read
TATA IPL 2024_17 SEASON CAPTAINS [ FILE IMAGE ]