ஊரடங்கு காலத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 97 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியதிலிருந்து க நிகழ்ந்த மொத்த மரணங்கள் குறித்த விவரங்கள் குறித்து நேற்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது . இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில் , “ ஸ்ராமிக் சிறப்பு […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலார்கள் வேலை இழந்த நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்து வருகிறார்கள், மேலும் பலர் நடந்தே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது, மேலும் இதுவரை 4,611 சிறப்பு ரயில்கள் மூலம் 63.07 லட்சம் பேர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர், மேலும் சிறப்பு ரயில்கள் […]