நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலையில், எப்படி கொலை செய்து, பிறகு எப்படி உடலை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது என கொலையாளி அஃப்தாப் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளான். சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய கொலை சம்பவம் என்றால் அது புது டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் இளம் பெண் தனது காதலன் அஃப்தாப்பால் கொல்லப்பட்ட சம்பவம் தான். அதுவும் இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது என்பதுவும், ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டியதும் இப்போது நினைத்தாலும் […]