Tag: shoulder strap

கேரளாவில் காவலர்கள் அனைவருக்கும் 16Gb மெமரி கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது…!!

கேரளாவில் காவலர்கள் அனைவருக்கும் 16Gb மெமரி கொண்ட கேமரா வழங்கப்பட்டது.. பணியின் போது காவலர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்,,பொதுமக்கள் காவலர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை கண்டறிய இந்த சேவையை கேரள அரசு செய்து உள்ளது.. இதனை போலீஸ் கண்ட்ரோல் ரூம் கண்காணிக்கும் எனவும் இதனால் பல அசம்பாவிதங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது எனவும் அந்த மாநில அரசு கருதுகின்றனர். இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

bodyworn camera 2 Min Read
Default Image