Tag: shot her mother and brother

மன அழுத்தத்தால் தாய், சகோதரனை சுட்டு கொன்ற 14 வயது சிறுமி.!

மன அழுத்தம் காரணமாக தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் 14 வயது சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ரயில்வே துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டவர். லாக்டவுன் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த சிறுமி தனது மணிக்கட்டை வெட்டியுள்ளார். அதனையடுத்து குளியலறையில் உள்ள கண்ணாடியில்  ‘தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வாசகத்தையும் ஜாம்மால் […]

shot her mother and brother 3 Min Read
Default Image