தமிழ் சினிமாவில் “பூவெல்லாம் உன் வாசம்” எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சோனா ஹெய்டன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஷாஜகான், பொன் மேகலை, கேல்விக்குறி, மிருகம், குசேலன், குரு என் ஆளு, சொக்கலி, நினைவில் நின்றவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடுத்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே இவர் […]