அடேங்கப்பா! குறும்படங்களுக்கு தனி செயலியா?
குறும்படங்கள் என்பது சினிமாவிற்குள் நுழைவதற்கான அடையாளமாக உள்ளது. இதனையடுத்து இந்த குறும்படங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த, ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், குறும்படகுழுவினர் தங்களது குறும்படங்களை பதிவேற்றலாம். இதில் தகுதி பெரும் குறும்படங்கள் செயலியில் வெளியாகும். மேலும் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் முதல் திரையிடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இரண்டாம் திரையிடல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர்கள் அமீர், […]