இந்தியாவில் பேஸ்புக் தற்போது புதிய குறுகிய வடிவ வீடியோக்களை சோதித்து வருகிறது. பேஸ்புக்கில் குறுகிய வீடியோக்கள்(short video) பிரிவு ஓன்று உள்ளது. அதன் மேல் (Create) பட்டன் உள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்து வீடீயோவை உருவாக்கி கொள்ளலாம். மேலும், பயனாளர்கள் ஸ்வைப் செய்வதன் மூலம் வீடியோக்களை பார்க்கலாம். சமூக ஊடக ஆலோசகர் மாட் நவர்ரா இந்த குறுகிய வீடியோக்கள்(short video) பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பேஸ்புக் தனது முக்கிய பயன்பாட்டில் டிக்டாக் போன்ற ஸ்வைப் அப் […]