நடிகை சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் பரதேசி, பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பெரிய படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், தற்போது ஆனந்த் மூர்த்தி இயக்கத்தில் சினம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இவர் குறும்படங்களில் நடித்திருப்பது குறித்து கூறுகையில், தனது மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் தந்தை செய்யும் கொடூரமும் அதற்கு மகள் அளிக்கும் பதிலும் தான் படம். மொத்தம், […]
நடிகைகள் சினிமாவில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எப்படி இருந்து நமக்கு மோசமான நிகழ்வு நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு குறும்படத்தில் நடிக்க போய் பிரச்சனையில் சிக்கியுள்ளார் போஜ்பூரி நடிகை. உபேந்திர குமார் என்ற தயாரிப்பாளர் 28 வயது நாயகியை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தில் நாயகி துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வரும் காட்சியில் எதிர்ப்பாராத விதமாக ஆடைய விழுந்திருக்கிறது. கேமராவில் பதிவானதை பார்த்த நாயகி தயாரிப்பாளரிடம் டெலிட் செய்ய […]
கே.எம்.சார்ஜும் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அம்மாவிற்காக அளிக்கும் குறும்படம் ‘மா’. இப்படம் வயது பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. போராட்டங்கள், உலக கவர்ச்சிகள் என பல தடைகளுக்கு நடுவே பருவம் வந்த ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள். சமூகத்திற்கு என்ன சொல்கிறாள்..? என ‘மா’ சொல்கிறது. இதோ அந்த குறும்படம் https://www.youtube.com/watch?v=-lKk_5qYdkk