விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் மார்ச் 17 முதல் 24 […]
கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று […]
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகள் சார்பில், செங்கல்பட்டில், 17- தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில்,தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், அவர் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தாயக்கத்தால் உயிரிழந்துள்ள […]
இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது . இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசும் , தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. ஆகவே தமிழகத்தில் எதிர்வரும் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஹோட்டல்கள், நீதிமன்றங்கள், உணவகங்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சாப்பிடும் பொது தவிர, நேரங்களில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் […]
என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு. கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. NLC நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், […]
ஸ்வீடனை சேர்ந்த அஸ்ஸா அப்லோய் (assa abloy) எனும் நிறுவனம், 5 பேரை மட்டும் உள்ளே அனுப்பும் வகையிலான ஆட்டோமடிக் கதவை உருவாக்கியுள்ளது. உலகளவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க பல நாடுகளில் சில […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமாகாமல், அதனை கட்டுப்படுத்துவதற்காக, நமது நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதானால், மக்கள் கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா வாயிரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போனில் ஆர்டர் […]