ஹங்கேரி வீரர் ஜலான் பெக்லரை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர். சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இன்று சாங்வானில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் […]
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துக் கொண்டார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப்போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து ,தங்கம் வென்றுள்ளார் இளவேனில் . இதுவரை இந்தியாவைச் சேர்ந்த அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் […]