Tag: shooting sport

பாம்புகளுடன் விளையாடிய நடிகை..!!

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் காஜல். அங்குள்ள காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மலைப்பாம்பு ஒன்றை பார்த்து மலைத்து நின்றார். பாம்பு பராமரிப்பாளர், காஜலிடம், ‘பயப்படாதீர்கள். இதை நீங்களும் கையாள முடியும். தோளில் போட முடியும்’ என்றார். முதலில் தயங்கிய காஜல் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பை தோளில் போட்டுக்கொண்டார். பாம்பின் வெயிட் தாங்க முடியாமல் […]

#TamilCinema 3 Min Read
Default Image

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமானவிதிகள் : வில்வித்தை

வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கு தனி ஷாட்கள், பெண்களுக்கு தனி ஷாட்கள் என வரையறுக்கபட்டிருந்தது. பெண்களுக்கு குறைவான ஷாட்களே நிர்ணயிக்க பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பெடரேசன் (ISSF) ஆண்களுக்கு நிகராக துப்பாக்கி ஷாட்களை பெண்களுக்கு அதிகபடுத்தியுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISSF 1 Min Read
Default Image