கைதி, மாநகரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடித்து வந்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வந்துள்ளார். விஜய்-விஜய் சேதுபதி ஆகிய இரு முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால், இந்த படத்தின் ட்ரைலர் குறித்த ஆர்வம் நிலைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரின் ட்விட்டர் பக்கத்தில் தற்பொழுது ஒரு […]