லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லே தலைநகர் லடாக்கில் ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த ஒரு வாரத்தில் லடாக்கில் 2வது முறையாக ஏற்படும் நிலநடுக்கம் இதுவாகும். லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து சென்றது. இந்த கடந்து செல்லும் வீடியோவை 216.6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்த கார்கள் அனைத்தும் தீடிரென பிரேக் பிடித்து மெதுவாக போகிறது. என்னவென்று பார்த்தால் ஒரு இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து செல்கிறது. அந்த முதலையானது அந்த முதலை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கிராஸ் […]