அதிர்ச்சி தகவல்..! ப்ளிப்கார்ட் மற்றும் அசுஸ் கூட்டணி..!
நேற்று (ஏப்ரல் 17, செவ்வாய்) அறிவிக்கப்பட்ட, அசுஸ் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கூட்டணியை தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வழியாக அதன் பிரத்யேக இந்திய விற்பனையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த பிரத்தியேக விற்பனை சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதும், அந்த சந்திப்பில் கூறப்படும் சென்போன் மேக்ஸ் ப்ரோ ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 636 SoC […]