பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை ஆபாசப் படமாக சித்தரித்து வீடியோ பரப்பி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து ₹1லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை Deep Fake Bot என்ற தொழில்நுட்பம் மூலமாக புகைப்படங்களை ஆபாசப் படமாக மாற்றி டெலிகிராமில் சிலர் பரப்பி வருவதாக சென்சிடி தனது ஆய்வில் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் சமூகவலைதளங்களில் தங்களது புகைபடங்களை கவனமாக பதிவிடும் படி சென்சிடி எச்சரித்துள்ளது.
இந்தியன் கார்ப்பரேஷன் 60 லட்சம் வாடிக்கையாளரின்ஆதார் தகவலை கசியவிட்டது அமபலமாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளரின் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான இண்டேன் நிறுவனம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் விவரங்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இணையதள ஆய்வாளர் எலியட் ஆண்டர்சன் கணினி தகவல் திருட்டு மற்றும் இணைய மோசடி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்டெல் […]
காஷ்மீரில் துணை ராணுவபடை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம். ஜெய்ஷ்-இ-முகமது_வின் பயங்கரவாதிகள் குழு கடந்த டிசம்பர் மாதமே நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 21 பேர் ஜெய்ஷ்-இ-முகமது குழு கடந்த டிசம்பர் மாதமே காஷ்மீரில் நுழைந்ததாக உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் […]
திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த […]
மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இடம் பெற்றால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முடிந்து போன 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக சலுகைகள் இடம் பெறும் பட்சத்தில் அதிக நிதி பற்றாக்குறை ஏற்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2018-19ம் நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஏற்கனவே இலக்காக அறிவித்த 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டு காட்டிய பிட்ச் நிறுவனம், மூலதனச் செலவுகள் மற்றும் […]