லெபனானின் பெய்ரூட்டில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வெடிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 4,000 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. “பெய்ரூட் நகரில் ஏற்பட்ட பெரிய வெடிப்பால் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடனும் உள்ளன ”என்று பிரதமர் அலுவலகம் […]
இலங்கை நாட்டில் இரவு நேரங்களில் தெருக்களிலும் , வீதிகளிலும் குள்ள மனிதர்கள் நடப்பதாக பேசப்பட்டு வந்தது.இதனால் மக்கள் வீதிகளிலும் , தெருக்களிலும் , கடை வீதிகளிலும் நடமாட அச்சம் அடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2-ம் தேதி ஒருவர் குள்ள மனிதரை பார்த்ததாக கூறினார்.மேலும் குள்ள மனிதர் வந்ததற்கான அடையாளங்களை காலை கான முடிந்தது. இதையடுத்து சமீபத்தில் விண்ணில் இருந்து பறக்கும் தட்டு தரையிறங்கியதாக கூறப்பட்டது . அதில் இருந்து ஏதும் ஏலியனகள் பூமிக்கு வந்து விட்டனவா என்று ஆராயப்படுகின்றது.மேலும் […]
மும்பை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஆந்தை அமர்ந்திருந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமனனம் ஜெர் ஏர்வேஸ் போயிங் . இந்த விமானம் செல்ல தயாராக இருந்த சூழலில் பயணிகள் மற்றும் விமானத்தை செலுத்த விமான ஓட்டுனர்கள் தயாராகினர் . அப்போது பணியாளர்கள் வந்தபோது விமானத்தின் ஓட்டுனர் இருப்பிடத்தில் ஆந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து சென்று தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சுமார் 14 மணி […]
ஜப்பானில் oar வகை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2010_ஆம் ஆண்டு oar என்ற வகையை சார்ந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கியது.இதையடுத்து ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து . 2011-ஆம் ஆண்டு 20 oar வகையை சேர்ந்த மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின இதையடுத்து Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் சுமார் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜப்பான் நாட்டில் oar மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் மீண்டும் […]