உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசாருடன், பாதுகாப்புப்படையினர் இணைந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேபோய் மணிஷ் என்ற வீரர் படுகாயம் அடைந்தார். அவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த […]