நேற்று ஊட்டச்சத்து குறைபாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சவுகான், மத்திய பிரதேச மாநிலத்தில் சாலைகளில் கால்நடைகள் ஆதரவற்று சுற்றி திரிகின்றன. மாடுகளுக்கு பிரத்தியேகமாக தங்குமிடம் அமைக்கப்படும். 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ஆதரவற்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், மத்திய பிரதேச அரசு சுமார் 2,000 புதிய மாட்டு முகாம்களை கட்ட உள்ளது. “அனைத்து மாட்டு முகாம்களும் அரசாங்கத்தால் நடத்தப்படாது, ஆனால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவற்றை இயக்கும். மாநிலத்தில் உள்ள […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மட்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனால், சுகாரத்துறையையும் சேர்த்து அவரே கவனித்து வருகிறார். மேலும், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 89 சுகாதாரதுறை ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்து, 40 காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், போதிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லாமல் கொரோனா தடுப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் தேங்கி நிற்கிறதாம். இந்த தடுப்பு பணிகளை முதல்வர் […]