Tag: Shivpuri

பொது இடத்தில் மலம் கழித்த குழந்தைகளை கொன்ற இருவர் !

மத்திய பிரதேசத்தில் வால்மிகி என்பவரின் இரண்டு குழந்தைகள் அதிகாலையில் பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுப்பற்காக ஹகிம் மற்றும் ரமேஷ் சகோதரர்கள் குச்சியை வைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தைகளின் தந்தை வால்மிகி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சகோதரர்கள் இருவரையும் கைது செய்து ஐபிசி 302 மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image