Tag: shivnadar

தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார்!

தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார். ஆசியாவின் தலைசிறந்த ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு, தந்தைக்குப் பிறகு தலைமை தாங்கும் பொறுப்பை, ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் ஏற்றுள்ளார். இவர், அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்தவர். உலக பொருளாதார மன்றத்தின் முன்னாள் மாணவர். வனவிலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட ரோஷ்னி நாடார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தி ஹபிடேட்ஸ்’ என்ற அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளார். ரோஷ்னி ஹெச்.சி.எல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஹெச்.சி.எல் நிறுவனமே […]

HCL 3 Min Read
Default Image