பிக்பாஸ் நிகழ்ச்சியானது சினிமாவாக உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல நட்சத்திர தம்பதியினரான ராஜசேகர்-ஜீவிதாவின் இளைய மகளான ஷிவாத்மிகா தமிழில் என்டரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் பலரும் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது முன்னணி பிரபலங்களாக வலம் வரும் சூர்யா, கார்த்தி, சிம்பு, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அதர்வா முரளி உட்பட பலர் வாரிசு நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வரிசையில் […]