இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா .?
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் , வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி […]