Tag: shivasena

BREAKING: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சிவசேனா..!

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் வாக்களித்து உள்ளனர். பெருன்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் […]

#BJP 2 Min Read
Default Image

பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது ! பரபரப்பான மகாராஷ்டிரா அரசியலில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில்  முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்    தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணையில்   உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் […]

#BJP 3 Min Read
Default Image

சிவசேனா தனித்து போட்டியிடும் யாருடனும் கூட்டணி இல்லை – சிவசேனா எம்.பி..!

பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாது சிவசேனா தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க – சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். […]

#BJP 4 Min Read
Default Image