Tag: Shivantemple

126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு – எங்கே தெரியுமா?

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் புதிப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள கோஸ்வாமி புருஷோத்தம் கர் நிஹால் என்று அழைக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை ஒரு உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

#Hyderabad 4 Min Read
Default Image