ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்றாலும், சிவம் துபே சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் இதுவரை இந்து 4 போட்டிகளில் 148 ரன்கள் குவித்துள்ளார். […]