தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று […]