புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்களுடன் முன்னெச்சரிக்கையாக கடலோரங்களில் இந்திய கப்பல்கள் 4 ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதிலுமுள்ள பல கடலோர மாவட்டங்களுக்கு நிவர் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புயல் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் புயல் நெருங்கி வருவதால் இன்று காலை முதலே அதிக வேகமான காற்று மற்றும் மலை பெய்து வருகிறது. […]