ஷின்சோ அபே ஜப்பான் நாட்டு ஆட்சியில் இருந்த போது, அவருடைய நிலைப்பாடு சீனாவுக்கு எதிராகவே இருந்ததாம். அதன் காரணமாக தான் சீனாவில் சில பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர். ஜாப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தனது கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும்போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டார். தேர்தல் நேரத்தில், முன்னாள் பிரதமர், அதுவும் பாதுகாப்பு கடுமையாக கொண்ட ஜப்பான் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதை அறிந்து டிவிட்டரில் பிரதமர் மோடி வருத்தத்தை தெரிவித்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, 41 வயது மதிக்க தக்க ஒரு நபரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இணையத்தில் ஷின்சோ அபே சுடப்பட்ட திக் திக் வீடியோ […]
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து யோஷிஹைட் சுகா வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பிரதமர் ஷின்சோ அபே. இவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாகவும் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவரது ராஜினாமா அறிவிப்பை அடுத்து, சபையிலுள்ள 534 உறுப்பினர்களும் வாக்கு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. 534 உறுப்பினர்களில் 377 பேர் யோஷிஹைட் […]
ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதையெடுத்து இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூரன் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா ஜப்பானிலும் பரவியதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ..? […]