‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டுள்ளனர். இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தில் தான் உலா வருகின்றனர். இணையம் இன்று பலருக்கும் பொழுதை போக்கும் ஒரு இடமாக உள்ளது. தங்களது தேவைகளை இணையத்தின் மூலமாக பூர்த்தி செய்யும் வகையில், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து மற்ற அனைத்துப் பொருட்களுமே இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்றனர். […]