மலையாள சினிமாவில் பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஷைன் டாம் சாக்கோ “பாரத சர்க்கஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார். அப்போது விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஷைன் டாம் சாக்கோ […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யுடன் பணியாற்றியது குறித்தும், விஜய் கூறிய சீக்ரெட்யும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது” பீஸ்ட் படத்தில் நடித்து மிகவும் சந்தோசம்…. நான் சீக்கிரத்தில் கோபப்படுவேன். என்னுடைய அம்மா அதற்காக என்னை கண்டிப்பார். […]
பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ சென்னை வந்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டது. அடுத்ததாக சென்னையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டு மாத இறுதியில் முடிவடைந்து. இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் […]