நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பரவசத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மயர் துபாயில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனின் இந்த 50 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற பரவசத்தில் ஹெட்மியர்சக நாட்டு வீரர் பிராவோவின் முதுகில் ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது. இப்போட்டியில் வெற்றி மூலம் டெல்லி 13 போட்டிகளில் 10 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது. சென்னை 18 […]