வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை முதன் முறையாக கூறியுள்ளார். தமிழில் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் மிஸ்டர் ரோமியோ படத்திலும் நடித்துள்ளார் பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி. கடந்த 2009ல் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளரான ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள அடுத்தபடியாக தனது 44வயதில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று வாடகை தாய் மூலம் […]