வாசிம் ஜாஃபர் ஷிகா பாண்டே வீடியோவை பகிர்ந்து ‘பால் ஆஃப் தி செஞ்சுரி’ என பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த இலக்குக்கு பதிலடியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட […]