மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சார்ந்த ரதோட் என்பவரின் மகள் ஷிகா வயது 12. இவர் தனது தந்தையான ரதோட்டிடம் உள்ள செல்போனை வாங்கி அடிக்கடி யூடியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். ஷிகா தனது தந்தை செல்போனை வாங்கி யூடியூபில் அதிகமாக தற்கொலை சம்மந்தமான வீடியோக்களை விரும்பி பார்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் ஷிகா கடந்த 29-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் வீட்டில் உள்ள ரூம்மில் தனியாக இருந்து உள்ளார். அந்த ரூம்மில் […]